கண்ணியத்தை காக்க LoC-ஐ கடக்க இந்தியா தயார்… கார்கில் வெற்றி தினத்தில் முழங்கிய ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் 24வது கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக் திராஸ் நினைவிடத்தில் வீர மரணம் அடைந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.