காஸியாபாத்: பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி, நேற்று உ.பி. மாநிலம் காஸியபாத் வந்தார். லேசான உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சஞ்சய்நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது வழக்கமான ஒன்று தான் எனவும் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement