நெய்வேலியில் உச்சக்கட்ட பதற்றம்: அன்புமணி ராமதாஸ் கைது – வெடித்தது கலவரம்

நெய்வேலி என்எல்சி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தொண்டர்கள் நடத்திய தாக்குதலில் கலவரம் வெடித்தது. இதனால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் ஏற்படுள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.