ஊட்டி நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பல வீடுகள் மற்றும் சாலைகள் கடும் சேதம் அடைந்துள்ளன. கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் கனத்த மழை பெய்து வருகிறது. ஊட்டி, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பலத்த மழை பெய்வதால் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. அணைகள் மற்றும் நீர் நிலைகளுக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்து வனப்பகுதி முழுவதும் பசுமைக்குத் திரும்பியுள்ளது. நேற்று முன்தினம் வரை தொடர்ச்சியாக பெய்த மழை நேற்று […]
