நியூயார்க் அரசியல் சூழலால் ஆப்கானிஸ்தானில் 3 கோடி மக்களுக்கு உதவி தேவை என யுனிசெஃப் அறிவித்துள்ளது.. அரசியல் சூழலால் ஆப்கானிஸ்தானில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வெள்ளம், பஞ்சம் காரணமாக ஆப்கன் மக்கள் நெருக்கடியில் உள்ளனர். இங்கு 64 சதவீத குடும்பங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளன. தற்போது, ஆப்கானிஸ்தானில் 1.5 கோடி மக்கள் உணவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். மேலும் 3 கோடி மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது. இங்கு பெண்கள் […]
