சென்னை: சூர்யா, ஜோதிகா நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் காக்க காக்க. சூர்யாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த இந்தப் படத்தை இயக்கியிருந்தார் கௌதம் மேனன். இந்தப் படம் தற்போது 20 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைப்பில் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு
