சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்சுடன் இணைந்துள்ள படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் இன்னும் 8 தினங்களில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை ரஜினிக்கு பெற்றுத் தந்த நிலையில் ஜெயிலர் படம் கண்டிப்பாக அவருக்கு சிறப்பான சக்சஸை கொடுக்கும் என்று
