சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாகிறது. நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டது. இதில் ரஜினியின் ஸ்டைல், ஆக்ஷனை பார்த்து ரசிகர்கள் செம்ம வைப்பில் உள்ளனர். இந்நிலையில், இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள ஒரு வசனம் இணையத்தையே அதிர வைத்துள்ளது. ஜெயிலர் ட்ரெய்லரை
