தென்காசி: தென்காசி குற்றாலத்துக்கு சென்ற சுற்றுலா பயணிகளுக்கு பெருத்த அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தது அங்குள்ள ஓட்டலில்? தென்காசி மாவட்டம் பிரானூர் பார்டரில் செயல்பட்டு வருவது என்எஸ்கே உணவகம்.. இந்த சுற்றுவட்டார பகுதியிலேயே இந்த ஓட்டல்தான் படுஃபேமஸ்.. இது ஒரு அசைவ ஓட்டலாகும். குற்றாலத்திற்கு யார் வந்தாலும், இந்த ஓட்டலில் சாப்பிடாமல் போகமாட்டார்கள்.. குற்றாலத்தில்
Source Link