திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 7 மாதங்களில் ரூ. 827 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலாகியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் காணிக்கை தொடர்பான விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி மாதம் 123 கோடி ரூபாயும், பிப்ரவரி மாதம் 114 கோடி ரூபாயும் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர். மார்ச் மாதம் 120 கோடி ரூபாயும், ஏப்ரல் மாதம் 114 கோடி ரூபாயும், […]
