டில்லி வி ரைவில் தடையில்லா சுங்க வசூல் முறை அறிமுகம் செய்யப்படும் என மத்திய அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார். நேற்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் டில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் தனது பேட்டியில், ”ஃபாஸ்ட் டேக் முறை அறிமுகத்தால் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில், வாகனங்கள் காத்திருக்கும் நேரம் சராசரியாக 47 வினாடிகளாகக் குறைந்துள்ளது. இதை 30 வினாடிகளுக்குக் கீழே குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே, தடையில்லாத […]
