சென்னை: Anushka (அனுஷ்கா) செல்வராகவன் மீது அனுஷ்கா சந்தேகப்பட்டதும் அவரது குழப்பத்தை ஆர்யா தெளிவுப்படுத்தியதும் தெரியவந்திருக்கிறது. அருந்ததி படத்துக்கு பிறகு முன்னணி நடிகையாக மாறினார் அனுஷ்கா. தமிழ், தெலுங்கு, கன்னடம் என பிஸியாக நடித்துக்கொண்டிருந்த அனுஷ்கா ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு மேனேஜர் வைத்துக்கொள்ளும் அளவுக்கு பறந்து பறந்து நடித்துக்கொண்டிருந்தார். தமிழில் விஜய்யுடன் அவர் வேட்டைக்காரன் படத்தில் நடித்தார்.
