சென்னை:அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த டிரைலர் திரைப்படத்தின் டிரைலர் நேற்று இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது. ரஜினியின் மாஸ் காட்சிகள் விநாயகனின் வில்லத்தனமான காட்சிகள் அனிருத்தின் சூப்பரான பின்னணி இசை ஆகியவை ஜெயிலர் திரைப்படத்தின் டிரைலரில் இடம் பெற்றுள்ளன. ஜெயிலர் படம் வருகிற 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது டிரைலர் வெளியாகி படத்தின் மீதான
