சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாகிறது. முன்னதாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. அதில், சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து ரஜினி, சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் ஆகியோர் பேசியது வைரலானது. அதுகுறித்து தொடர்ச்சியாக ட்ரோல் செய்து வந்த ப்ளூ சட்டை மாறன், தற்போது பழம்பெரும்
