தமிழகத்தில் நிர்வாக ரீதியில் பணிகள் சரியாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகள் இடமாற்றம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் கடந்த ஜூன் மாதம் பதவியேற்றதும் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர்.
குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தமிழக காவல்துறை டிஜிபி
ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
இதேபோல் ஐபிஎஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் (ஆகஸ்ட் 4) தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் பிறப்பித்துள்ள உத்தரவில் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரஜ் கிஷோர் ரவி முதல் அபின் தினேஷ் வரை
பிரஜ் கிஷோர் ரவி ஐபிஎஸ், சென்னை சிவில் பாதுகாப்பு இயக்குநர் டிஜிபி – Tangedco டிஜிபியாக நியமனம்கே.வன்னிய பெருமாள் ஐபிஎஸ், Tangedco டிஜிபி – சிவில் விநியோகத்துறை டிஜிபியாக நியமனம்ராஜீவ் குமார் ஐபிஎஸ், காத்திருப்போர் பட்டியல் – சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி டிஜிபியாக நியமனம்பால நாக தேவி ஐபிஎஸ், சென்னை நிர்வாகத்துறை ஏடிஜிபி – சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமனம்அபின் தினேஷ் மோடக் ஐபிஎஸ், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி – சென்னையில் மாநில குற்ற ஆவணக் காப்பகம் ஏடிஜிபியாக நியமனம்
வினித் தேவ் முதல் ஆசியம்மாள் வரை
வினித் தேவ் வான்கடே ஐபிஎஸ், சென்னை மாநில குற்றப்பிரிவு ஆவணக் காப்பகம் – சென்னை நிர்வாகத்துறை ஏடிஜிபியாக நியமனம்பிரமோத் குமார் ஐபிஎஸ், சென்னை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐஜி – கரூர் காகிதபுரம் தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட்ஸ் அண்ட் பேப்பர்ஸ் லிமிடெட் ஐஜியாக நியமனம்காமினி ஐபிஎஸ், சென்னை சிவில் சப்ளைஸ் சிஐடி – திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமனம்சத்திய பிரியா ஐபிஎஸ், திருச்சி மாநகர காவல் ஆணையர் – சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக நியமனம்ஆசியம்மாள் ஐபிஎஸ், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி – சென்னை காவல்துறை தலைமையகம் ஐஜியாக நியமனம்
லோகநாதன் முதல் புவனேஸ்வரி வரை
லோகநாதன் ஐபிஎஸ், சென்னை காவல்துறை தலைமையகம் ஐஜி – மதுரை மாநகர காவல் ஆணையர்கே.எஸ்.நரேந்திரன் நாயர் ஐபிஎஸ், மதுரை மாநகர காவல் ஆணையர் – மதுரை தென் மண்டல ஐஜிஅஸ்ரா கார்க் ஐபிஎஸ், மதுரை தென் மண்டல ஐஜி – சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு ஆணையர்சந்தோஷ் குமார் ஐபிஎஸ், சென்னை நவீனப்படுத்துதல் பிரிவு ஐஜி – சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை ஐஜிகே.புவனேஸ்வரி ஐபிஎஸ், சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஐஜி – கோவை மேற்கு மண்டல ஐஜி
சுதாகர் முதல் கயல்விழி வரை
ஆர்.சுதாகர் ஐபிஎஸ், கோவை மேற்கு மண்டல ஐஜி – சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை ஐஜிகபில் குமார் சி சாரட்கர் ஐபிஎஸ், சென்னை போக்குவரத்து காவல்துறை ஐஜி – சென்னை காவல்துறை தலைமையகம் ஐஜிகே.ஜோஷி நிர்மல் குமார் ஐபிஎஸ், காத்திருப்போர் பட்டியல் – சென்னை தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஐஜிஎம்.வி.ஜெய கவுரி ஐபிஎஸ், சென்னை தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஐஜி – சென்னை ஆயுதப்படை ஐஜிஏ.கயல்விழி ஐபிஎஸ், சென்னை கடலோர பாதுகாப்பு படை ஐஜி – சென்னை காவல்துறை தலைமையகம் டிஐஜி
சாமுண்டேஸ்வரி முதல் ராஜேந்திரன் வரை
சாமுண்டேஸ்வரி ஐபிஎஸ், சென்னை காவல்துறை தலைமையகம் டிஐஜி – சென்னை வடக்கு மண்டல சட்டம், ஒழுங்கு டிஐஜிஆர்.வி.ரம்யா பாரதி ஐபிஎஸ், மதுரை சரக் டிஐஜி – காஞ்சிபுரம் சரக டிஐஜிபி.பகலவன் ஐபிஎஸ், காஞ்சிபுரம் சரக டிஐஜி – திருச்சி சரக டிஐஜிஆர்.பொன்னி ஐபிஎஸ், மதுரை சரக டிஜிஜி – காஞ்சிபுரம் சரக டிஐஜிசரவண சுந்தர் ஐபிஎஸ், திருச்சி சரக டிஐஜி – கோவை சரக டிஐஜிஅபிஷேக் தீக்ஷித் ஐபிஎஸ், சென்னை காவல்துறை தலைமையகம் – சென்னை வடக்கு போக்குவரத்து காவல் டிஐஜிஎஸ்.ராஜேந்திரன் ஐபிஎஸ், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் – சிஐடி உளவுத்துறை டிஐஜி