சென்னை: 27 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் தொடர்பான உத்தரவை தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் சற்றுமுன் பிறப்பித்துள்ளார். இதில் மொத்தம் 27 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய இடத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிர்வாக ரீதியில் பணிகள் சரியாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகள் இடமாற்றம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் […]
