சென்னை: 1996ல் ரிலீஸான காதல் தேசம் திரைப்படம் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் அப்பாஸ். மாடலிங்கில் இருந்து திரையுலகில் அறிமுகமான அப்பாஸ், தமிழ் சினிமாவில் சாக்லெட் ஹீரோவாக கலக்கி வந்தார். பூச்சூடவா, விஐபி, படையப்பா, மின்னலே உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாகவும் கெஸ்ட் ரோலிலும் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை சிம்ரன் குறித்தும் அவருடன் இணைந்து நடித்தது பற்றியும்
