டில்லி மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் மணிப்பூரில் ரூ.643 கோடி செலவில் இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலைக்கழகம் கட்டப்படும் என அறிவித்துள்ளார். இன்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் வடகிழக்கு பிராந்தியத்தின் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ளார். அவர் “மணிப்பூர் மாநிலத்தில் இந்தியாவின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகம் மணிப்பூர் மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளது. சுமார் 643 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன விளையாட்டுப் பல்கலைக்கழகம் கட்டப்படும் வடகிழக்கு பிராந்தியத்தில் விளையாட்டு […]
