ஹைதராபாத்: டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. இதனால் பெரும் பரப்பு ஏற்பட்ட நிலையில் தீ அணைக்கப்பட்டு சோதனைக்குப் பிறகு ரயில் தாமதமாகக் கிளம்பியது. தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லியில் இருந்து இரவு 10.30 மணியளவில் கிளம்பி, சுமார் 32 மணி நேரம் கழித்து சென்னை வந்தடையும்.
Source Link