மீண்டும் மக்களவை உறுப்பினர் ஆனார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி!

‘மோடி குடும்பப்பெயர்’ கருத்து தொடர்பாக 2019 அவதூறு வழக்கில் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை சுப்ரீம் கோர்ட் வெள்ளிக்கிழமை நிறுத்தி வைத்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.