சென்னை: நாடறிந்த இசைப்பிரபலமான உஷா உதுப், வீடு முழுக்க வித விதமா ரக ரகமா பட்டுப்புடவை வைத்திருக்கிறார். நைட் கிளப் பாடகியாக இசைப் பயணத்தைத் தொடங்கிய உஷா உதுப், கடந்த 50 ஆண்டுகளில் 17 இந்திய மொழிகள், 8 சர்வதேச மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி சாதனைப் படைத்துள்ளார். இவரது கணீர் குரலைக்கேட்டாலே ஆடாத
