சென்னை: Samantha (சமந்தா) பாடகி சின்மயியின் இரண்டு குழந்தைகளுடன் சமந்தா விளையாடும் க்யூட் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. சமந்தா தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வெற்றிக்கொடி நாட்டியவர். அங்கு நடித்தபோது நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவீட்டார் சம்மதத்துடன் பிரமாண்டமாக அவர்களது திருமணம் கோவாவில் நடந்தது. மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை
