திருவனந்தபுரம்: Siddique (சித்திக்) இயக்குநர் சித்திக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மலையாளத்தில் பிரபலமான இயக்குநராக இருப்பவர் சித்திக். 1986ஆம் ஆண்டு வெளியான பாப்பன் ப்ரியப்பேட்ட பாப்பன் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். முதல் படத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தொடர்ந்து மலையாளத்தில் வெற்றிப்படங்களாக கொடுத்தார் சித்திக். அதன் காரணமாக அவரது இயக்கத்தில்
