சென்னை: சசிகுமார் இயக்குநராக அறிமுகமான சுப்ரமணியபுரம் திரைப்படம் 2008ம் ஆண்டு வெளியானது. முதல் படத்திலேயே தரமான சம்பவம் செய்திருந்த சசிகுமார், அதன்பின்னர் நடிப்பில் பிஸியாகிவிட்டார். இந்நிலையில் கடந்த வாரம் சுப்ரமணியபுரம் வெளியாகி 15 ஆண்டுகளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. அப்போதும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து மீண்டும் சுப்ரமணியபுரம் கூட்டணி இணையவுள்ளதாக தகவல்
