கொல்கத்தா அதிகாரத்தில் இருந்து பாஜக அரசை வெளியேற்றுவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நாளில், மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். பிறகு மம்தா பானர்ஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மம்தா பானர்ஜி, ’பாஜக தலைமையிலான மத்திய அரசை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவோம் மத்திய அரசு.மணிப்பூரில் உள்ள பழங்குடியினரைப் புறக்கணிக்கின்றது. எனவே வெள்ளையனே வெளியேறு நாளில், பாஜகவை நாட்டிலிருந்து வெளியேற்றுவோம் என […]
