அமெரிக்க முன்னாள் அதிபரின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளின்டன் தனது டேட்டிங்-கிற்கு உதவ முன்வந்ததாக வேல்ஸ் அமைச்சர் மைல்ஸ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் கீழ் செயல்பட்டு வரும் வேல்ஸ் அரசின் கல்வித் துறை அமைச்சராக உள்ள ஜெர்மி மைல்ஸ், வேல்ஸ் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள முதல் ஓரினச் சேர்க்கையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வி நிலையங்களில் மாணவர்களின் பாலுறவு விருப்பத்திற்காக அவர்கள் தனிமைப்படுத்தப்படுவது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொண்டு வரும் மைல்ஸ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு […]
