சென்னை: சின்னத்திரையில் டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்ட ஓவியா, இளைஞரின் அழகை பார்த்து மார்க் போட்டதாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஓவியா. அழகும், திறமையும் இருந்த போதும், சரியான பட வாய்ப்புகள் அமையாததால் தற்போது வரை நல்ல படவாய்ப்பைத் தேடி அலைந்து வருகிறார். பிக் பாஸ்
