சென்னை: அஜித் நடித்த வேதாளம் கிரிஞ்ச் படம் என்று சொன்ன போலா ஷங்கர் இயக்குநரை அஜித் ரசிகர்கள் தாறுமாறாக ட்ரோல் செய்து வருகின்றனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான திரைப்படம் வேதாளம். இப்படம் 2015ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு திரையரங்கில் வெளியாகி வசூலை அள்ளியது. இந்த படத்தில் லஷ்மி மேனன், ஸ்ருதி
