வாட்சப்பில் புதிதாக ஸ்க்ரீன் ஷாரிங் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தவிர, வீடியோ காலிங் போது திரையை நீளவாக்கில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதை இனி அகலவாக்கிலும் (landscape) பயன்படுத்த வகை செய்துள்ளது. இந்த புதிய அம்சம் குறித்து மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். வாட்ஸ்அப் பயனர்கள் வீடியோ அழைப்புகளின் போது தங்கள் திரையைப் பகிரலாம், அதாவது ஸ்க்ரீன் ஷேர் செய்யலாம். ஸ்கிரீன் ஷேரிங் செய்யும் போது பயனரின் திரையில் என்ன […]
