வாகடூகு: மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக தற்போது கொதித்தெழுந்து ஒன்று சேர்ந்திருக்கின்றன. இந்த நாடுகளுக்கு ரஷ்யா உதவுவதாக தெரிவித்துள்ள நிலையில் ஆப்பிரிக்க அரசியலில் சில அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. புர்கினோ பசோ, மாலி, கினி, நைஜர் போன்ற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இல்லாத இயற்கை வளங்களே கிடையாது எனலாம். குறிப்பாக இந்நாடுகளில் கிடைக்கும்
Source Link