சென்னை: வீரப்பனின் கதை சர்ச்சைக்குரிய ஒரு கதையாகவே தொடர்ந்து இருந்து வருகிறது வீரப்பன் நல்லவரா? கெட்டவரா? என்கிற கேள்வி பலரின் மனதில் பல ஆண்டுகாலமாக இருந்து வருகிறது. நெட்ப்ளிக்ஸில் பல கேள்விகளுடன் வெளியான The Hunt for Veerappan ஆவண தொடர் பலவிதமான சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்நிலையில் இயக்குநர் கௌதமன் The Hunt
