ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள திரைப்படம் குஷி. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை சிவ நிர்வாணா இயக்கியுள்ளார். செப்டம்பர் 1ம் தேதி வெளியாகவுள்ள குஷி, சமந்தா ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. வெளியானது குஷி ட்ரெய்லர்: கோலிவுட்டில்
