திருப்பதியில் இருந்து செகந்திராபாத் செல்லும் வந்தே பாரத் ரயிலில் நேற்று மாலை தீ பிடித்ததாக தவறான எச்சரிக்கை எழுந்ததை அடுத்து அந்த வழித்தடத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. கூடூர் அருகே சென்று கொண்டிருந்த போது சி-13 பெட்டியின் கழிவறைக்கு சென்ற ஒருவர் உள்ளே சிகரெட் பற்றவைத்துள்ளார். இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த புகை மற்றும் தீயை கண்டுபிடிக்கும் கருவி மூலம் ரயில் பெட்டியில் பொருத்தப்பட்டிருந்த தீ அணைப்பான் செயல்பட தொடங்கியது. தானியங்கி தீ அணைப்பான் மூலம் பெட்டி […]
