சென்னை: ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஜெயிலருக்கு நல்ல ஓபனிங் கிடைத்தாலும் கலவையான விமர்சனங்களால் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். முக்கியமாக ரஜினியின் 70ஸ் கிட்ஸ் ரசிகர் செய்த அலப்பறை இணையத்தையே வைரலாக்கியுள்ளது. {image-collage-1691679989.jpg
