சென்னை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்திலிருந்து தலைவர் எண்ட்ரி கொடுக்கும் காட்சி இணையத்தில் லீக்காகி உள்ளது. ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக உருவான ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை
