சென்னை: Raghuvaran (ரகுவரன்) நடிகர் ரகுவரன் நடுரோட்டில் கத்தியுடன் சண்டைக்கு சென்ற சம்பவம் தெரியவந்திருக்கிறது. சினிமா கனவோடு சென்னைக்கு வந்த ரகுவரனுக்கு எடுத்ததும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நடிப்பை முறையாக கற்றுக்கொள்ள முடிவெடுத்த அவர் சினிமா கல்லூரியில் இணைந்து படித்தார். அங்கு அனைத்து வித்தைகளையும் கற்றுக்கொண்ட ரகுவரன் தொடர்ந்து வாய்ப்புகள் தேட ஏழாவது மனிதன் என்ற திரைப்படத்தின் மூலம்
