சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிவிட்டது. தலைவர் ரசிகர்களின் அலப்பறையுடன் அமர்க்களமாக வெளியான ஜெயிலர் முதல் நாளில் இருந்தே மாஸ் காட்டி வருகிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் தமன்னாவும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். ஒரு பாடலும், சின்ன கேமியோ ரோலுக்காகவும் மட்டுமே பல கோடிகளை சம்பளமாக வாங்கியுள்ளாராம் தமன்னா. ஜெயிலருக்கு தமன்னா
