சென்னை: Blue Sattai Maran Jailer Review (ப்ளூ சட்டை மாறன் ஜெயிலர் விமர்சனம்) பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ஜெயிலர் படத்துக்கு தனது விமர்சனத்தை கொடுத்திருக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. பான் இந்தியா ஸ்டார்களுடன் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான படத்தை
