சென்னை: நடிகர் ரஜினியின் ஜெயிலர் படம் சர்வதேச அளவில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருகிறது. தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்களின் அதிகமான வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடி வருகிறது. ஆனால் ஜெயிலர் படம் குறித்து தொடர்ந்து அவதூறாகவும் நெகட்டிவ்வாகவும் கமெண்ட்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் இயக்குநர் ப்ளூ சட்டை மாறன். 2023ன் பிளாக்பஸ்டர் படங்களில்
