சென்னை: இயக்குநர் மற்றும் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து ஜெயிலர் படத்திற்கு எதிரான விஷயங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். நேற்றைய தினம் இந்த ஆண்டின் ப்ளாக்பஸ்டர் படம் குறித்த கருத்துக்கணிப்பில் ஜெயிலர் படத்தை தவிர்த்து பதிவிட்டிருந்தார். இதில் லியோ, ஜவான், சலார் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் படங்கள்
