சென்னை: நடிகை கல்யாணி எழுந்து நடக்கக்கூட முடியாமல் பரிதாபமான நிலையில் இருக்கும் வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான VJ கல்யாணி அள்ளித்தந்த வானம், ரமணா, ஜெயம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார். அதன்பின் பிரிவோம் சந்திப்போம், தாயுமானவர், ஆண்டாள் அழகர் போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார். சினிமாவில் இருந்து விலகினார்:
