KALORFUL BETA MOVEMENT தயாரிப்பில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க, அருண் காஸ்ட்ரோ இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், காளி வெங்கட், அருண் காஸ்ட்ரோ நடிப்பில் இந்தியாவின் முதல் தபால் மனிதன் கதை சொல்லும் திரைப்படம் “ஹர்காரா”. இன்று வெளியான இப்படத்தின் டிரெய்லர் திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் டிரெய்லரை, புதுமையான முறையில், தமிழ்நாட்டின்
