சென்னை: நடிகர் அர்ஜுன் சுதந்திர தினத்துடன் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், லியோ படத்தில் இருந்து அவரது கேரக்டர் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் ஆண்டனி தாஸ் க்ளிம்ப்ஸ் வெளியான நிலையில், தற்போது அவரது சகோதரர் ஹரோல்ட் தாஸ் க்ளிப்ஸ் வெளியாகி உள்ளது. சும்மாவே
