இந்திய – பாகிஸ்தான் பிரிவினைக்கு நேரு அல்லது காந்தியைக் குற்றம் சாட்டுவது வரலாற்றுப் பொய் என்று நிபுணர் கூறுகிறார் இந்தியப் பிரிவினைக்கு வழிவகுத்த முக்கிய காரணிகள் என்ன, காங்கிரஸ் தலைமையை எவ்வளவு குறை கூறலாம்? ஆங்கிலேயர்கள் ஏன் நாட்டை விட்டு அவசரமாக வெளியேறினார்கள்? என்பது குறித்து நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமகால வரலாற்றைக் கற்பித்த ஆதித்யா முகர்ஜி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் விவரித்துள்ளார். இந்தியப் பிரிவினையைப் பற்றிய […]
