சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் சிம்லாவில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் அதில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் வடமாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. அதிலும் இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய இரு மாநிலங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இமாச்சல பிரதேசத்தில் மட்டும் இந்த மழை தொடங்கியதிலிருந்து இதுவரை 250க்கும்
Source Link