Ajith Kumar VidaMuyarchi Shooting Update: சமீப காலமாக வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வந்த நடிகர் அஜித் குமார் தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்புக்கு தயாராகி விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
