நிலவை நெருங்கும் சந்திரயான்… விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட உள்ள லேண்டர்!

சந்திரயான்-3 விண்கலம் நிலவுக்கு மிக அருகில் பயணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நான்காவது முறையாக நிலவின் சுற்றுப்பாதையின் உயரம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.