பெங்களூரு: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 10 டி.எம்.சி. தண்ணீா் வழங்க தயாா் கர்நாடக மாநில காங்கிரஸ் மாநில அரசின் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய காவிரி நீரை திறந்து விடாமல் முரண்டு பிடித்து வந்த கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் சென்றதும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு அவசர அவசரமாக உச்ச நீதிமன்றம் செல்ல அவசியமில்லை என்றும் விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து தண்ணீர் திறக்க தயார் என்றும் […]
