சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் 10ம் தேதி வெளியானது. உலகம் முழுவதும் வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கலவையான விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸில் 400 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது ஜெயிலர். இந்நிலையில், விக்ரம் படத்தின் காப்பி என ஜெயிலரை விளாசியுள்ளார் அமெரிக்க ரசிகை
