அமராவதி: அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலையும் ஆந்திர மாநிலம் சந்திக்க உள்ள நிலையில், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை தழுவிய படம் தயாராகி வருகிறது. அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு
Source Link